Maalaimalar
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
இது ஒரு சிறப்பு என்சைம் ஆகும். இது செரிமானத்திற்கு உதவுவதுடன், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
இது எலும்பு வளர்ச்சிக்கு உதவும், ரத்தத்தில் சத்துக்களை சீராக வைத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் சக்தியை கூட்டும்.
உடல் எடையை குறைத்து தொப்பை குறைக்க உதுவுகிறது.
நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் வலுப்பெறவும் சிறுநீரகம் சரியாக செயல்படவும் இந்த பழம் உதவுகிறது.