நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் பகிர்ந்த புகை படங்கள்

Rebecca

நடிகர் விஜய் ஜூன் 22-ம் தேதியான நேற்று அவருடைய 51 வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்தநிலையில் நடிகை திரிஷா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், பாடகர் கிரிஷ் போன்ற திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.