எடை குறைப்புக்கு உதவும் பேரிக்காய்..

Rebecca

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் குடல் ஆரோக்கியத்தை பராமரித்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.
இதயம் ஆரோக்கியத்திற்கு பேரிக்காய் உற்றுத்துணையாக இருக்கிறது.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
தொடர்ந்து பேரிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் எடையை சரியாக நிர்வகித்து எடை குறைப்புக்கு உதவிடும்.
பேரிக்காய் வைட்டமின் C, K மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய சத்துக்களையும் வழங்குகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
Explore