மாலை மலர்
டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. ஐதராபாத் முதலில் களமிறங்கியது.
அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 18 பந்தில் அரை சதம் கடந்தார்.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்களைக் குவித்தது.
அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 223 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், பிரியான்ஷு ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அரை சதம் கடந்தனர்.