மாலை மலர்
மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மும்பை அணி முதலில் களமிறங்கியது.
அதிரடியாக ஆடிய குயிண்டன் டி காக் சதமடித்து அசத்தினார்.
மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 195 ரன்களைக் குவித்தது.
அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 198 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், பிரப்சிம்ரன் சிங் அரை சதம் கடந்து அசத்தினர்.