2024-ல் ஒபாமாவுக்கு பிடித்த படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய திரைப்படம்

Santhya

இந்த பட்டியலில் பாயல் கபாடியா இயக்கிய 'ALL WE IMAGINE AS லைட்' என்ற இந்திய திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற 'ALL WE IMAGINE AS LIGHT' திரைப்படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.