வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் வைட்டமின்-சி உதவுகிறது. எலுமிச்சை,ஆரஞ்சு மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றில் வைட்டமின்-சி உள்ளது