நடிகை நயன்தாரா தனது இரட்டை மகன்களான உயிர் மற்றும் உலக் -வுடன் எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்..இந்த புகைப்படத்தில் நயந்தாரா தனது மகனை முத்தமிடும் காட்சி இடம் பெற்றுள்ளது..இந்த புகைப்படத்தில் பக்கவாட்டில் இருந்து குழந்தை எட்டிப்பார்ப்பது போன்ற அழகான காட்சி இடம் பெற்றுள்ளது..இந்த புகைப்படத்தில் இரட்டையர்கள் இருவரின் கால்களும், நயன்தாராவின் மடியில் ஒரு கைப்பை முதலானவை உள்ளது..உயிர்,உலக்-வுடன் நயந்தாரா பதிவிடும் புகைப்படங்கள் எப்போதும் வைரல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது..தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories