நாக சைதன்யா - ஷோபிதாவின் திருமண புகைப்படங்களை பகிர்ந்த நாகர்ஜுனா
Santhya
எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர்.
இதனையடுத்து நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளார் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்திருந்தார்.
அதன்படி நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை பகிர்ந்து நாகர்ஜுனா வாழ்த்தியுள்ளார்.