ஆக்ஷன் நிறைந்த "முரா" படத்தில் டிரைலர் வெளியீடு

Santhya

இந்நிலையில் அடுத்ததாக சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாள இயக்குனரான முகமத் முஸ்தஃபா இயக்கத்தில் `முரா' மலையாள திரைப்படம் உருவாகியுள்ளது.
கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹ்ரிது ஹரூன் , மாலா பார்வதி, கனி கஸ்தூரி, கண்ணன் நாயர், ஜோபின் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அண்மையில் படத்தின் டீசர் வெளிவந்து மக்களின் கவனத்தை பெற்றது. தற்பொழுது படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே சூர்யா அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.