இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர்.இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளார்.