மம்மூட்டியின் டர்போ புதிய போஸ்டர் வெளியீடு

Santhya

அஞ்சனா, ஜெயபிரகாஷ், சுனில் மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில், தற்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த புதிய போஸ்டரில் மம்மூட்டி காவல் நிலையத்தில் கைதி போன்று அமர்ந்து இருப்பது போன்ற போஸ்டரை நடிகர் மம்மூட்டி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.