பொங்கலுக்கு பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் இப்படம் பொங்கல் ரேஸில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர்
இந்நிலையில் இப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையொட்டி நடிகர் அருண்விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய், கதாநாயகி எமி ஜாக்சன் ஆகியோர் ஈஷா ஆதியோகியை தரிசித்துள்ளனர்.