மெய்யழகன் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பிரபல இந்தி நடிகர்
Santhya
அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் செப் மாதம் 27-ந்தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்தது.
திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பல நாட்டு மக்களின் ஆதரவை பெற்றது. இந்நிலையில் பாலிவுட் பிரபல நடிகரான அனுபம் கெர் திரைப்படத்தை பார்த்து பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.