பப்பாளியின் மருத்துவ குணங்கள்

undefined

மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து..!
பித்தத்தைப் போக்கும், உடலுக்குத் தெம்பூட்டும்....!
இதயத்திற்கும் கல்லீரலுக்கும் ஏற்றது,கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்...!
மனநோய்களைக் குணமாக்குவதற்கு உதவும்...!
கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ,சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்...!
முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்
இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்
மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது...!
பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories