புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த மழையில் நனைகிறேன் படக்குழு

Santhya

இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. இப்படம் அன்சன் பால் நடிப்பில் உருவாகியுள்ள 5-வது தமிழ் திரைப்படமாகும்.
இப்படத்தில் ரெபோ மோனிகா ஜான் கதாநாயகியாக நடித்துள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியானது.
திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.