இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார்
இயக்குநரின் முதல் படத்தை போன்றே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்
இப்படத்தின் டிரெயிலரை விஜய் சேதுபதி வெளியிட்ட நிலையில் அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களத்தில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.