Elegant Look -ல் மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Rebecca

குழந்தை நட்சத்திரமாக நடித்த மஞ்சிமா 'ஒரு வடக்கன் செல்ஃபி' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
கெளதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில், சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர்.
தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
'தேவராட்டம்' படத்தில் கெளதம் கார்த்திக்குடன் நடித்த போது காதல் மலர, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
இருவரும் சந்தோஷமாக உள்ள நிலையில், தற்போது திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஆக்ட்டிவாக உள்ளார்.
அவ்வப்போது மஞ்சிமா அவருடைய போட்டோஷூட்களை சமூக வைத்தலங்களில் பகிர்ந்து வருகிறார்.
Explore