மஞ்சிமா மோகன் புதிய லுக்

Maalaimalar

'ஒரு வடக்கன் செல்ஃபி' என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் மஞ்சிமா.

‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

'FIR', 'களத்தில் சந்திப்போம்', 'தேவராட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

திரையுலகில் மீண்டும் வலுவான என்ட்ரி கொடுக்க, தன்னை முற்றிலும் புதிய லுக்கிற்கு மாற்றியுள்ளார்.

உடல் எடையை கணிசமாகக் குறைத்து, மிகவும் பொலிவாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ளார்.

மஞ்சிமாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.