Maalaimalar
'மாம்பழங்களின் ராஜா' என்று அழைக்கப்டும் இந்த ரக மாம்பழம், வெண்ணெய் போன்று மென்மையாக இருக்கும். இதை ஒருமுறை சுவைத்தால் மற்ற ரகமெல்லாம் இரண்டாம் கட்டமாகவே தோன்றும்.
ஆந்திரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. பொன்னிறத்தில் இருக்கும், அதிக சத்தும் இனிப்பு சுவையும் கொண்டது.
சேலத்து மாம்பழம் என்று பலராலும் அறியப்படுவது, தமிழ்நாட்டின் மல்கோவா மாம்பழமாகும். ஒரே கடியில் பரவசமாக்கும் இந்த ரகம் மிகுந்த நறுமணத்துடன் நார் நிறைந்த சதையைக் கொண்டது.
மகாராஷ்டிராவை சேர்ந்தது, பொன்மஞ்சள் நிறத் தோலையும், இனிப்பான, மென்மையான சதையையும் கொண்டது. உணவு தயாரிக்க பயன்படும்.
இந்த ரகம் கர்நாடகாவை சேர்ந்தது. புளிப்புச் சுவை கொண்டதால் ஊறுகாய் தயாரிக்க பயன்படுகிறது.
கேரளாவை சேர்ந்தது, மஞ்சள் நிறத் தோலும், இனிப்பான, சாறு நிறைந்த சதையும் கொண்டது. ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படும்.
உத்தரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. நார் நிறைந்த சதையோடு இனிப்பும் புளிப்பும் இருசேரக்கொண்டது. லஸ்ஸி தயாரிக்க பயன்படும்.
கர்நாடகாவை சேர்ந்த ரகம். இனிப்பும் சாரும் அதிகமாக கொண்டு லேசான புளிப்பும் கொண்டிருக்கும். காயாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.