நடிகை மாளவிகா ஷர்மாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

undefined

மாளவிகா ஷர்மா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல்.
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் .
இவர் ஒரு நடிகை, மாடல் மட்டுமன்றி வழக்கறிஞரும் கூட .
மாளவிகா ஷர்மா ரவி தேஜாவின் நெலா டிக்கெட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் இவர் Coffee with Kadhal திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
சோசியல் மீடியாவில் மாளவிகாவை 2M பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
மாளவிகாவின் ரீசண்ட் க்ளிக்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.