மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Maalaimalar

தமிழ், மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகள் ஆவார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் 'பூங்கொடி' என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.