Maalaimalar
இதயம் முரளி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மாளவிகா மோகனன் நடத்துள்ளார்.
படத்தின் BTS புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தார்.
முதன்முறையாக ஃபஹத் ஃபாசிலுடன் திரையில் இணைந்து பணியாற்றினார்.
பாரம்பரிய தமிழ் மணப்பெண்ணாக, தங்க நிற பட்டுச் சேலையில் மல்லிகை கொண்டையிட்டு அழகாக தோன்றினார்.
இதயம் முரளி படத்தின் இளமையான மற்றும் கலகலப்பான ஒட்டுமொத்தப் படக்குழுவோடு இணைந்து பணியாற்றியது பயங்கர ஜாலியாக இருந்தது என மாளவிகா கூறினார்.