சீனாவை ஆளும் விஜய் சேதுபதியின் மகாராஜா - ரூ. 75 கோடி வசூல்

Santhya

இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.
இதனிடையே 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டது. மேலும் இப்படம் 40,000 திரைகளில் வெளியானது.
சீனாவில் வெளியாகி இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. 3 தினங்களிலேயே 26 கோடி ரூபாய் வசூலை எட்டியது. தற்பொழுது சீனாவில் மட்டும் 75 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.