எல்சியூவை கனெக்ட் செய்யும் விதமாக லோகேஷ் இயக்கும் Short Film.. கைதி 2 அப்டேட் கொடுத்த நரேன்

Santhya

எல்சியூ (lokesh cinematic universe)-ல் எடுக்கப்பட்ட முதல் படம் கைதி. அதனைத் தொடர்ந்து, விக்ரம் லியோ போன்ற படங்கள் எடுக்கப்பட்டன
இந்நிலையில், கைதி 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது
தற்போது கைதி படத்தில் நடித்த நடிகர் நரேன் நிகழ்ச்சி ஒன்றில் கைதி 2 பற்றிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்
அதில் அவர் கைதி 2விற்கு முன்பு, எல்சியூவை கனெக்ட் செய்யும் விதமாக லோகேஷ் ஒரு Short Film எடுப்பதாகவும் அதில் தானும் நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்
எல்சியூவின் தொடக்கம் தான் அந்த Short Film எனவும் அதனைத் தொடர்ந்து கைதி 2 வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்