லப்பர் பந்து ஓ.டி.டி. ரிலீஸ் - லீக் ஆன புது தகவல்

Santhya

லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.
இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வருகிற 18 ஆம் தேதி ஓடிடி தளத்தில் லப்பர் பந்து திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.