பல்லி விழும் பலன்கள் - கெளளி சாஸ்திரம்

Maalaimalar

இடதுபக்க தோள் - சுகபோகம் ஏற்படும்

வலதுபக்க தோள்- வெற்றி உண்டாகும்

இடதுபுற நெற்றி- புகழ் மற்றும் கீர்த்தி உண்டாகும்

வலதுபுற நெற்றி- லட்சுமி கடாட்சம் உண்டாகும்

வலது காது- நல்ல ஆயுளை குறிக்கும்

இடது காது- வியாபார உயர்வு கிடைக்கும்

கழுத்தின் இடதுப்பக்கம்- காரிய வெற்றி கிட்டும்

கழுத்தின் வலதுப்பக்கம்- பகை உண்டாகும்

இடது கை மணிக்கட்டு - நல்ல செய்தி வரும்

வலது கை மணிக்கட்டு- உடல்நலம் பாதிக்கபடும்

வலது பாதம் - நோய் ஏற்பட வாய்ப்பு

இடது பாதம் - துக்கம் நேரிட வாய்ப்பு

தலை - கெட்ட சகுனம், மற்றவர்களுடன் சண்டை, உறவினர்களின் மரணம், மனதில் குழப்பம்.