லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் - இயக்குனர் யார் தெரியுமா?
Santhya
2022-ல் வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை
இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கருடன் பட இயக்குனர்துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்
லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை துரை செந்தில்குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.