'டாக்சிக்' படத்தில் கியாரா அத்வானி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Maalaimalar

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் கியாரா அத்வானி.

டாக்சிக் படத்தில் தபாஹி பாடலுக்கு யாசுடன் இருக்கும் நெருக்கமான காட்சிகள் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது.

கேம் சேஞ்சர் படத்தில் ரூ.7 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியானது.

வார்-2 படத்தில் அவரது சம்பளம் மேலும் அதிகரித்தது.

டாக்சிக் படத்தில் ரூ.15 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மனைவி தான் கியாரா அத்வானி