நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக பாலிவுட்டில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்திலும், தமிழில் ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்து இருந்தார்..இதையடுத்து உப்பு கப்புரம்பு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது..இப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர்..திரைப்படம் ஜூலை 4-ம் தேதியான இன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் , தெலுங்கு, மலையாளம்,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.