கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் டும்...டும்...டும்...

Santhya

இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியானது.
இதனிடையே, கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், "எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது" என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். அடுத்த மாதம் எனக்கு திருமணம் நடைபெற உள்ளதால் ஏழுமலையானை தரிசித்தேன். திருமணம் கோவாவில் நடைபெறுகிறது என்றார்.