கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்

Rebecca

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார்
கீர்த்தி பாண்டியன் தற்போது உதய் இயக்கத்தில் 'அஃகேனம்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் நடித்த 'அஃகேனம்' படம் ஜூலை 4ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.