கயாடுவின் கலக்கல் கிளிக்ஸ்..

Maalaimalar

இதயம் முரளி திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கயாடு லோஹர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஸ்டைலான உடை அணிந்து வந்த கயாடு லோஹர்.

கம்பீரமான தோற்றம், மேடை ஆற்றல், மற்றும் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து அவர் ஆற்றிய உரைகள் அனைவரையும் ஈர்த்தது.

நிகழ்வுகளின் போது, ​​தமன் எஸ் இசையமைத்த பாடல்களுக்கு ஏற்ப, அவர் மேடையில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

அமுதா கதாபாத்திரத்தில் நடித்தது , தனக்கு மிகவும் மனநிறைவைத் தந்த அனுபவங்களில் ஒன்று என கயாடு தெரிவித்தார்.

இவர் ஆற்றிய உரை ரசிகர்களை ஈர்த்ததுடன் சமூக வலைதளங்களில் வைராலகியது.