Maalaimalar
புனேயில் பிறந்து, மாடலிங் துறையில் தனது திறமையை நிரூபித்தவர் கயாடு லோகர்
'டைம்ஸ் பிரெஷ் ஃபேஸ்' அழகிப் போட்டியில் வென்று கவனம் ஈர்த்தவர்
'டிராகன்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில் வெளியான 'இதயம் முரளி' மற்றும் 'இம்மார்டல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
திரையுலகில் அடுத்தடுத்த படங்களுக்கு வலுவான என்ட்ரி கொடுக்க, தன்னை முற்றிலும் புதிய லுக்கிற்கு மாற்றியுள்ளார்.
அழகு மற்றும் சிறந்த நடிப்பாலும் தென்னிந்திய திரையுலகின் அடுத்த கனவுக்கன்னியாக வலம் வருகிறார் கயாடு!