புதிய வகை துப்பாக்கியை வடிவமைத்த கல்கி படக்குழு...

Santhya

இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
அமிதாபச்சன், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்தும் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளது.