பாக்ஸ் ஆஃபீசில் பட்டையை கிளப்பும் கல்கி 2898 ஏடி முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Santhya
இந்த படம் நேற்று வெளியானது. இந்த நிலையில், கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 'கல்கி 2898 ஏடி' படம் முதல் நாள் பாக்ஸ் ஆஃபீசில் ரூ.96 கோடி வசூலித்தது. இப்படம் அனைத்து மொழிகளிலும் முதல் நாளில் சுமார் ரூ.95 கோடி இந்திய நிகர வருமானத்தை ஈட்டி உள்ளது
உலகம் முழுவதும் வெளியான முதல் நாளில் இப்படம் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளது.