ராயனுக்கு பரிசளித்த கலாநிதி மாறன்

Santhya

இந்த படம் வெளியான ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இப்படம் நாளை ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் படத்டின் இயக்குனரான தனுஷை அழைத்து படத்தின் வெற்றியை கொண்டடும் விதமாக இரண்டு காசோலையை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.