Maalaimalar
காஜல் அகர்வால் தனது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
அவரின் பாவனையும் ஒப்பனையும் தற்போது வைரலாகி வருகிறது.
அவர் அணிந்த ஆடையை வடிவமைப்பாளர் டோலி ஜே வடிவமைத்தார்.
நுணுக்கமான எம்பிராய்டரி மற்றும் பைஸ்லி அச்சு நிறைந்த வேலைப்பாடுகள் கொண்டுள்ளது.
தந்த நிற ஃபதே சல்வார் சூட்டை காஜல் அகர்வால் அணிந்துள்ளார்.