கால பைரவா - புதிய சூப்பர் ஹீரோ உருவாகிறான்... ராகவா லாரன்ஸின் பான் இந்தியன் திரைப்படம்
Santhya
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு கால பைரவா என்ற பெயரை வைத்துள்ளனர்.
கால பைரவா திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த பான் இந்தியன் சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகவுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிகவும் முரடனாக ராகவா லாரன்ஸ் அதற்கு பின் பாம்பு மற்றும் பைரவா கடவுளின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.