Stunning Look -ல் ஜான்வி கபூர்: லேட்டஸ்ட் போட்டோஷூட்

undefined

'பெத்தி' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது என்ற அறிவிப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
இப்பாடலுக்கான ப்ரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், 'சிகிரி’ பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Explore