’ஜனநாயகன்’சூப்பர் ஸ்பெஷல் படமாக இருக்கும் - பிரியாமணி

undefined

பிரியாமணி நடிப்பில் ரேவதி இயக்கத்தில் குட் வைஃப் வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்திலும் பிரியாமணியும் நடித்துள்ளார்.
பிரியாமணி ஜன நாயகன் படத்தை பற்றி பேசியுள்ளார்.
ஜன நாயகன் படத்தில் நடித்தது மிகப்பெரிய சந்தோஷம்.
என்னுடைய திரைப்பயணத்தில் மிகவும் ஸ்பெஷலான திரைப்படம்.
விஜயுடன் நடித்தது மிகவும் எக்சைட்டாக இருந்தது.
ஜனநாயகன் படத்தில் நான் மிகவும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார்.
Explore