பா.இரஞ்சித் புரொடக்‌ஷனில் பெண்கள் தினத்தன்று வெளியாகும் படம்...

Santhya

இந்த படம் அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும் இது சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்த படமாகும்
இந்நிலையில் இந்த படத்தின் 2வது சிங்கில் நாளை (16ம் தேதி) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது
மேலும் தணிக்கை குழுவினால் யு சான்றிதழ் அளிக்கப்பட்ட இப்படம் வருகிற மார்ச் 8ம் தேதி பெண்கள் தினத்தையொட்டி வெளியாக உள்ளது.