மாலை மலர்
ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார்.
சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் கம்போஜ் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.
எல்.எஸ்.ஜி. பிரின்ஸ் யாதவ், ஆர்சிபி-யின் டஃபி தலா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.
சூர்யவன்ஷி 4 போட்டிகளில் 200 ரன்கள் அடித்து அதிர ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ரஜத் படிதார் (ஆர்சிபி) 195 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
ஐதராபாத் வீரர் கிளாசன் 184 ரன்களுடன் 3-வது இடத்தி் உள்ளார்.
ஜெய்ஸ்வால் 183 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார்.