மாலை மலர்
முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்த்து மார்ச் 30-ந்தேதி கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
2-வது போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸை ஏப்ரல் 3-ந்தேதி இரவு 7 மணிக்கு எதிர்கொள்கிறது.
3-வது போட்டியில் ஆர்சிபி அணியை ஏப்ரல் 5-ந்தேதி பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
4-வது போட்டியில் ஏப்ரல் 11-ந்தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது
5-வது போட்டியில் ஏப்ரல் 14-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
6-வது போட்டியில் ஏப்ரல் 18-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ஐதாராபாத்தில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
7-வது போட்டியில் ஏப்ரல் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பையில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது
8-வது போட்டியில் ஏப்ரல் 26-ந்தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் மதியம் 3.30 மணிக்கு எதிர்கொள்கிறது
9-வது போட்டியில் மே 2-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது
10-வது போட்டியில் மே 05-ந்தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை டெல்லியில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது
11-வது போட்டியில் மே 10-ந்தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் மதியம் 3.30 மணிக்கு எதிர்கொள்கிறது
12-வது போட்டியில் மே 15-ந்தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை லக்னோவில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது
13-வது போட்டியில் மே18-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது
14-வது போட்டியில் மே 21-ந்தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது