Maalaimalar
காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கும். குளிர்ந்த உட்புற சூழலில் வளரும்.
குறைந்த வெளிச்சத்திலும், பாட்டில்களிலும் கூட இச்செடியை எளிதில் வளரக்கூடியது.
காற்றில் உள்ள ஈரப்பதத்தை இச்செடி மேம்படுத்தும்.
இச்செடியில் வெள்ளை நிற பூக்கள் பூக்கும். இதன் மண் எப்போதுமே லேசான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.
மருத்துவக் குணங்கள் நிறைந்தது. இதற்கு நேரடி சூரிய ஒளி தேவையில்லை, பிரகாசமான வெளிச்சம் இருந்தாலே போதும்.
அடிக்கடி தண்ணீர் ஊற்ற மறந்துவிடுபவர்களா நீங்கள், இந்த செடி மிகக் குறைந்த தண்ணீரிலும் செழிப்பாக வளரும்.
பார்ப்பதற்கு சிலந்தி கால்கள் போல அழகாக இருக்கும், இது காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தமான காற்றைத் தரும்.