இந்தியன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Santhya

காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு, மே 24ந் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.