தற்போது நடிகர் கமல் நடிப்பில் இந்தியன் 2 உருவாக்கப்பட்டு வருகிறது இதில் காஜல் அகர்வால், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது இந்தியன் முதல் பாகத்தில் நடித்த நடிகை மனீசா கொய்ராலவை இதில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளனர்
இதில் சில காட்சிகளில் மனீஷா நடிக்க உள்ளார் விரைவில் கமல், மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.