மாலை மலர்
* அறிவுத்திறனும், நினைவாற்றலும் மேம்படும்.
* சருமத்திற்கு இயற்கையான பொலிவை தரும்.
* எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை வழங்கும்.
* நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படதூண்டும்
* செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.
* தினமும் 4 முதல் 6 பாதாம் பருப்புகள் போதுமானது.
* இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
*காலையில் பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு, வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
*டீ, காபியுடன் சேர்த்து சாப்பிடுவதைக் தவிர்க்கவும்.
*இந்த பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.
*பாதாம் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் மிதமான சுடுதண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு நல்லது.