சாமை அரிசி-1 கப் பாசிப் பருப்பு-1/4கப் உளுந்து-2ஸ்பூன்.பொடித்த வெல்லம்11/4 கப் துருவிய தேங்காய்-1/4கப் ஏலக்காய்-சிறிதளவு உப்பு-சிறிதளவு.ஒரு பாத்திரத்தில் சாமை அரிசி, பாசிப் பருப்பு. உளுந்து ஆகியவற்றை 2 மணி நேரம் ஊறவைக்கவும்..பிறகு தண்ணீரை வடிகட்டி அனைத்தையும் மிக்சியில் அரைக்கவும்..இதில் வெல்லம், தேங்காய்த் துருவல், உப்பு, ஏலக்காய் ஆகியவற்றை கலந்துகொள்ளவும்..தோசை மாவு பதத்துக்கு எடுத்து பணியார சட்டியில் வேக வைக்கவும்..வெந்தவுடன், சூடான, சுவையான சாமை அரிசி பணியாரம் ரெடி..தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories