ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

Santhya

பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்
இந்த விழாவில், நடிகர் ராம்சரண் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார். இதில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்